திங்கள், 25 நவம்பர், 2013

தமிழை ஆட்சிமொழியாகக் கொண்ட நாடுகளும், தமிழ்ப் பண்பாட்டைக் கொண்டுள்ள நாடுகளும் பட்டியலிடப்படுகின்றன.
சோழர் ஆட்சிக்காலத்தில் பரவியிருந்த தமிழ்
உலகின் பழைமையான மொழிகளுள் தமிழும் ஒன்று. பேசுபவர்களின் எண்ணிக்கையில் பதினைந்தாவது இடத்தில் உள்ளது. பழந்திராவிமொழியிலிருந்தே தெலுங்குகன்னடம்மலையாளம் ஆகிய மொழிகள் பிரிந்து சென்றதாக ஆய்வாளர்கள் கூறுவர். உலக மக்கட்தொகையில் ஒரு விழுக்காட்டினர் தமிழ் பேசுபவர்கள் ஆவர். தமிழைத் தாய்மொழியாகப் பேசுபவரும்,தமிழ்நாட்டில்தமிழீழத்தில் தமிழரோடு வாழ்ந்து தமிழில் பேசி, தமிழ்ப் பண்பாட்டை கடைபிடிப்பவரும் தமிழர் ஆவர். பழங்காலத்தில் சீனாஎகிப்துகம்போடியாஇந்தோனேசியாதாய்லாந்து ஆகிய நாடுகளில் தமிழ்க் கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டன.[1] பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில், பிரித்தானியரும், பிரெஞ்சுக்காரரும் தமிழர்களை ஆசியாவின் பிற பகுதிகளுக்கும், ஆப்பிரிக்காவிற்கும் அழைத்துச் சென்றனர். மலேசியாவில் மட்டும் பத்து லட்சம் தமிழர்கள் வாழ்கின்றனர்.

ஆட்சிமொழி

நாடுகள்

தமிழை ஆட்சிமொழியாகக் கொண்ட நாடுகள் (சட்டத்தின்படி)
நாடுபகுதிமக்கள்[1]
சிங்கப்பூர் கொடி சிங்கப்பூர்[2]ஆசியா5,312,400
இலங்கையின் கொடி இலங்கை ஆசியா20,277,597

நாட்டின் பகுதிகள்

எண்பகுதிகண்டம்மக்கள்தொகைநிலை
இந்தியாவின் கொடி அந்தமான் நிக்கோபார் தீவுகள்ஆசியா379ஒன்றியப்
பிரதேசம்
இந்தியாவின் கொடி பாண்டிச்சேரிஆசியா1ஒன்றியப் பிரதேசம்
இந்தியாவின் கொடி தமிழ்நாடுஆசியா72மாநிலம்

அங்கீகரிக்கப்படாத பகுதிகள்

நாடு ! width=500px | குறிப்பு
{{{பெயர் விகுதியுடன்}}} கொடி தமிழீழம்(தமிழீழம்)இலங்கையின் வடக்கு, வடகிழக்கு மாகாணங்கள்
தமிழீழத்தின் பகுதிகளாகக் கோரப்பட்டுள்ளன.
இந்தியாவின் கொடி காரைக்கால்தனி ஒன்றியப் பிரதேசமாகக் கோருகிறது.

பண்பாட்டு மொழி

மேற்கூறிய நாடுகள் தவிர சில நாடுகளில் தமிழ் ஒரு பண்பாட்டு மொழியாக வாழ்கிறது.
மொரீசியசு நாட்டுப் பணத்தில் தமிழ் எழுத்துகள் (இன்றும் உள்ளன)
நாடுபகுதி
மலேசியா கொடி மலேசியா[4]ஆசியா
மொரீஷியஸின் கொடி மொரீஷியஸ்[5]ஆபிரிக்கா
பிரான்சின் கொடி இறீயூனியன் [6]ஆப்பிரிக்கா
Flag of the Seychelles சிஷெல்ஸ்[7]ஆப்பிரிக்கா
இந்தியா மற்றும் ஐக்கிய நாடுகள் அவையின் ஆட்சிமொழியாகத் தமிழை ஏற்குமாறு கோரப்பட்டுள்ளது.[8]

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக