~முதல் கப்பல் படை~
உலகில் முதல் கப்பலும் கப்பல்படையும் தமிழருடையதேஉலகில் கப்பல் கண்டுபிடித்தவன்தமிழன்.உலகின் கப்பல்கட்டுமானத்தில்சிறந்துவிளங்கியவன்தமிழன்.இத்துறை வல்லுனர்கள் கம்மியர்கள்எனப்பட்டனர்.கடலில்பயணம்செய்வது எப்படிகாற்று எந்தநாட்களில் எப்படி வீசும்?காற்றின்திசைகளைகொண்டு பயணம்செய்வது எப்படி என்று கடல்சார்ந்த அத்தனை அறிவுகளிலும்மேம்பட்டு விளங்கியவன்தமிழன்.உலகில் முதல் கப்பலும்கப்பல் படையும்தமிழருடையதே.உலகின் முதல்கப்பலையும் கப்பல் படையும்வைத்திருந்தவன் இராஜஇராஜசோழனும் அவன் மகன்ராசேந்திர சோழனும் ஆவான்.கலிங்கபாலு எனும் கடல் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்ட செய்தியில்,கடல்வாழ் உயிரினமான ஆமைகள் முட்டையிட்டு குஞ்சுபொரிப்பதற்காக வருடா வருடம் தமிழகம் மற்றும் ஒரிசாவரும்.ஆமைகள் சராசரி ஒருநாளைக்கு 85 கிமீ தூரமே நீந்த முடியும்.ஆனால் இவ்வளவு தூரத்தை குறுகிய காலத்தில் எட்டியது எப்படி என்று ஆராய்ந்தபோது ஆமைகள் Ocean currents எனப்படும் கடலில்பாடும் நீரோட்டத்தின் உதவியுடன் பல்லாயிரம் கி.மீ. தூரம் நீந்தாமலே பயணிக்கும் உண்மை தெரிந்தது..இப்படி பயணம் செய்யும் ஆமைகள் செயற்கைக்கோள் உதவியுடன் பின்தொடர்ந்த போது உலகின் பலநாடுகளின் கடற்கரைகளுக்கு அழைத்து சென்றன.ஆமைகள்சென்ற 53 கடற்கரைகளின் பெயர்களும்,மக்களின் பண்பாடும் மொழியும் ஏதாவதொரு வகையில் தமிழினக்கத்தோடு இருக்கிறது என்று தெரிவித்தனர்.உதாரணம்:தமிழா-மியான்மர்.சபா சந்தகன்-மலேசியா ஊழன்,சோழவன்,வானங்கரை,ஒட்டன்கரை,ஊரு-ஆஸ்திரேலியா கடாலன்-ஸ்பெயின் நான்மாடல் குமரி-பசிபிக் கடல் சோழா,தமிழி,பாஸ்-மெக்ஸிகோ திங் வெளிர்-ஐஸ்லாந்துகோமுட்டி-ஆப்பிரிக்கா.இப்படி கடலில் பாயும் நீரோட்டங்களை அன்றே அறிந்து அதன் மூலம் பயணம் செய்துள்ளனர் தமிழர்.இதே போல் தென்பசிபிக்மாகடலில்,ஆஸ்திரேலிய கடல் பகுதியில் கடல் அகழ்வாராய்ச்சியில் மிகப்பெரிய சரக்குக் கப்பல் கண்டுபிடிக்கப்பட்டது.அக்கப்பலைஆராய்ந்துபார்த்ததில்அது 2500வருடங்களுக்கம் மேல்பழமையானது என்றும்,இது தமிழருடையது என்றும் தெரிவித்தனர்.நியூசிலாந்தில் தமிழ்எழுத்து பொறிக்கப்பட்டமணி ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இன்னும்உலகில் உள்ள கப்பல்மற்றும்,கடல் சார்ந்ததுறைகளுக்கு தமிழிலிருந்து மருவியபெயர்களே உள்ளன

அரிய செய்திகள் பண்பாட்டை மீட்டமைக்கும் செய்திகள்
பதிலளிநீக்கு