தமிழ்நாடு மாநிலத்தின் அடையாளங்கள் -
தமிழ்நாடு மாநிலத்தின் அடையாளங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன:
| பகுப்பு | பெயர் | அடையாளம் |
|---|---|---|
| அரசு | தமிழ்நாடு அரசின் சின்னம் | |
| மொழி | தமிழ் | |
| விலங்கு | வரையாடு | |
| பறவை | மரகதப்புறா | |
| மலர் | காந்தள் | |
| மரம் | பனை மரம் | |
| பழம் | பலா | |
| பண் | தமிழ்த்தாய் வாழ்த்து | |
| விளையாட்டு | சடுகுடு | |
| நடனம் | பரதநாட்டியம் | |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக